trb.tn.nic.in flash news.
tnvelaivaaippu jop news.
www.trbblogspot.com.
tamilnadu graduate teachers association.
tnvelaivaaippu jop news.
www.trbblogspot.com.
tamilnadu graduate teachers association.
REVISED PROVISIONAL SELECTION LIST
As per the Notification No.3/2012 published on 28.02.2012, the Written
Competitive Examination for the Direct Recruitment Post of Post Graduate
Assistants and Physical Education Director Grade - I Posts was held on
27.05.2012 and provisional selection list of 2308 candidates was
released on 10.12.2012. Now revised and additional provisional selection
list including backlog and not joined vacancies of 2010-2011 for the
following departments are released.
S.NO
|
DEPARTMENTS
|
01.
| Directorate of School Education |
02.
| Corporation of Chennai |
03.
| Corporation of Coimbatore |
04.
| Adidravida Welfare Department |
05.
| Backward Class and Most Backward Class Department |
Further communication regarding postings and placements will be issued by the concerned departments.
The Tamil Medium reservation for History, Economics and Commerce is kept vacant for want of verification of records.
Results for Indian Culture, Home Science, Political Science, Botany and minority languages will be released shortly.
Cut off marks and the date of birth for selection is also given for the
candidates’ reference. (If two candidates have scored the same mark,
while doing the selection, the senior in the date of birth is
considered).
Utmost
care has been taken in preparing the list and in publishing it. Teachers
Recruitment Board reserves the right to correct any errors that may
have crept in. Incorrect list would not confer any right of enforcement.
trb.tn.nic.in flash news.
tnvelaivaaippu jop news.
www.trbblogspot.com.
tamilnadu graduate teachers association.
பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 52 உள்ளன. இப்பள்ளிகளில், முக்கிய பாடங் களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் உதவியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதுபோன்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பெரும்பாலும், இளங்கலை பட்ட படிப்பு முடித்து, முன் அனுபவம் இல்லாத ஆசிரியர்களாக உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை அதிகாரிகளும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது. அரசு பள்ளிகளில், மேல்நிலை பிரிவுக்கு கணிதம், இயற்பியல், வணிக கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வின் போது, தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது. கடந்தாண்டில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிந்தது. நடப்பாண்டிலும், இதே நிலை நீடிக்கும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், முக்கிய பாடங்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறுகையில், ""ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றதாலும், பணி ஓய்வு பெற்றதாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.